18.01.2024 - 21.01.2024
பக்த மஹா ஜனங்களுக்கு ஓர் விண்ணப்பம்.
மேடான் நகரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் (மஹா கும்பாபிஷேகம்) கீழ் கண்ட நிகழ்ச்சி நிரலின்படி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் அனைவரும் வந்திருந்து இந்த பூஜைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளதவி செய்து பெருமாளின் அருளை பெறுமாறு ப்ரார்த்திக்கிறோம். (கேட்டுக் கொள்கிறோம்)

18.01.2024 வியாழக்கிழமை மாலை 05:00 PM
பகவத் ப்ரார்த்தனை, விஷ்வக்ஸேன பூஜை, புன்யாஹவாசனம்,
ஆசார்ய ரித்விக் வர்ணம், அஜஸ்ர தீபாராதனை,
ரக்ஷாபந்தன பூஜை, மேதினீ பூஜை, அங்குரார்பணம்,
நிவேதனம், நீராஜனம், தீர்த்த ப்ரசாத விநியோகம்.
19.01.2024 வெள்ளிக்கிழமை காலை 08.00 AM
விஷ்வக்ஸேன பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய ஆராதனை,
சாலா வாஸ்து, அகல்மஷ ஹோமம், சாந்தி ஹோமம்,
லகு பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரசாத விநியோகம்.
19.01.2024 வெள்ளிக்கிழமை மாலை 05.00 PM
விஷ்வக்ஸேன பூஜை, புண்யாஹவாசனம், அக்னி ப்ரதிஷ்டை,
கலாபிகர்ஷணம், ஆராதனை, ப்ரதான ஹோமம், சுக்த ஹோமம்,
நிவேதனம், தீர்த்த ப்ரசாத விநியோகம்.
20.01.2024 சனிக்கிழமை காலை 08.00 AM
விஷ்வக்ஸேன பூஜை, புண்யாஹவாசனம், அக்னிப்ரணயனம், கும்பாராதனை,
உக்த ஹோமம், பிம்ப வாஸ்து, அஷ்டபந்த சமர்ப்பணம்,
நிவேதனம், தீர்த்த ப்ரசாத விநியோகம்.
20.01.2024 சனிக்கிழமை மாலை 05.00 PM
பஞ்ச கவ்ய, க்ஷீர, ஜலாதிவாஸங்கள், அதிவாஸ ஹோமம்,
மஹா சாந்தி அபிஷேகம், சயனாதி வாஸம், ஹௌத்ரம், நிவேதனம்,
நீராஜனம், தீர்த்த ப்ரசாத விநியோகம்.
21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 AM
விஷ்வக்ஸேன பூஜை, புண்யாஹ வாசனம், அக்னிப்ரணயனம், கும்பாராதனை,
உக்தஹோமம், மஹா பூர்ணாஹீதி, மஹாகும்பப்ரதக்ஷணம்,
மஹா ஸம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நிவேதனம்,
மஹா மங்களஹாரத்தி, தீர்த்த ப்ரசாத விநியோகம்.
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண மஹோத்ஸவம், ஆசார்ய, ரித்விக், எஜமான பஹூமானம்.

TEMPLE COMMITTE
CHAIRMAN
S.TIRUMAL NAIDU
DEPUTY
M.PUBALEN NAIDU
SECRETARY
S.THINA THAYALAN NAIDU
DEPUTY
L.SANJIWI
TREASURY
M.JAYARAMAN NAIDU
ADVISER
N.THIRUNAUKARASU
DEPUTY
A.KARUNANITHI
SUPERVISOR
S.SAYAILENDREN M.SUGUMAREN
EVENT COORDINATOR
S.DEWADAS NAIDU
MANAGER
D.KUNASEGAREN NAIDU